TNPSC Thervupettagam

தமிழ்நாட்டின் மின் உற்பத்தித் திறன் 2024

June 4 , 2024 44 days 145 0
  • 32,595 மெகாவாட்டாக இருந்த தமிழகத்தின் மின் உற்பத்தித் திறன் ஆனது 36,671 மெகா வாட்டாக அதிகரித்துள்ளது.
  • 17,785 கி.மீ புதிய உயர் மின்னழுத்தக் கம்பி இணைப்புகளும், 31,705 கி.மீ நீள குறை மின்னழுத்தக் கம்பி இணைப்புகளும் நிறுவப்பட்டுள்ளன.
  • 2,739 MVA திறன் கொண்ட 54 புதிய துணை மின்நிலையங்களும், 33/11 KV திறன் கொண்ட 46 புதிய துணை மின் நிலையங்களும் நிறுவப்பட்டுள்ளன.
  • மே 02 ஆம் தேதியன்று ஏற்பட்ட 20,830 மெகாவாட் என்ற இதுவரை இல்லாத உச்சகட்ட மின் தேவையானது எந்த சிரமமும் இல்லாமல் பூர்த்தி செய்யப்பட்டது.
  • சூரிய மின்னாற்றல் உற்பத்தித் திறன் 8,496 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்