TNPSC Thervupettagam

தமிழ்நாட்டின் வருவாய் வருமானம் 2023-204

June 25 , 2024 6 days 85 0
  • 2023-24 ஆம் ஆண்டில் மதுபான விற்பனை மூலம் 45,855.67 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப் பட்ட நிலையில், இதில் 35,081.39 கோடி ரூபாய் மதிப்புக் கூட்டு வரி மற்றும் 10,774.28 கோடி கலால் வரி வருவாயும் அடங்கும்.
  • 2022-23 ஆம் ஆண்டில் பதிவான 44,121.13 கோடி ரூபாயை விட 2023-24 ஆம் ஆண்டில் பதிவான மொத்த வருவாய் 1,734.54 கோடி ரூபாய் அதிகமாகும்.
  • 2023-24 ஆம் ஆண்டில், இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு மதுபானங்களுக்கான சிறப்புக் கட்டணத்தின் மூலம் அரசாங்கம் 53.93 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்