June 28 , 2020
1668 days
717
- மத்திய அரசானது சிறு, குறு, மற்றும் நடுத்தர தொழிற்துறையை மீட்டெடுப்பதற்காக வேண்டி தமிழ்நாடு மாநிலத்திற்கு ரூ. 4125 கோடியை ஒதுக்கியுள்ளது.
- இது அத்திட்டத்தின் ஒட்டு மொத்த நிதியில் 10% ஆகும். இது தமிழ்நாட்டில் சிறப்பான முறையில் செயல்படுத்தப் படுகின்றது.
Post Views:
717