TNPSC Thervupettagam

தமிழ்நாட்டில் PE-VC முதலீடுகள்

October 3 , 2023 291 days 224 0
  • 2023 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் தமிழ்நாட்டில் உள்ள நிறுவனங்களின் 10 ஒப்பந்தங்களில் தனியார் சமபங்கு முதலீடு மற்றும் துணிகர முதலீடு (PE-VC) நிதிகள் மூலமாக 338 மில்லியன் டாலர் முதலீடு செய்யப்பட்டுள்ளன.
  • இது 2023 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டுடன் ஒப்பிடும்போது 21.76% சரிவைக் கண்டுள்ளது.
  • 2023 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில், தனியார் சமபங்கு முதலீடு மற்றும் துணிகர முதலீடு நிதிகள் 21 ஒப்பந்தங்களில் 432 மில்லியன் டாலர்கள் முதலீடு செய்யப் பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்