TNPSC Thervupettagam

தமிழ்நாட்டில் குறைவான டெங்கு பாதிப்பு

December 1 , 2024 43 days 106 0
  • தற்போது காய்ச்சலுக்குச் சிகிச்சை பெற்று வரும் 75% பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்படுத்தும் வைரசின் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
  • இதனால் டெங்கு பாதிப்பு கட்டுக்குள் உள்ளது என்பதோடு மேலும், டெங்குவை பரப்பும் ஏடிஸ் கொசுக்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.
  • 2017 ஆம் ஆண்டில் சென்னையின் தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் நடத்திய ஆய்வில், டெங்கு IgG 77% அதிகமாக இருப்பதாகக் கண்டறியப்பட்டது.
  • தற்போது, ​​பெண் ஏடிஸ் கொசுக்கள் 3.76% மட்டுமே DENV பாதிப்பினை ஏற்படுத்தச் செய்வதற்கு நேர்மறையான விளைவைக் கொண்டிருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்