TNPSC Thervupettagam

தமிழ்நாட்டில் கோவிட் தடுப்பூசி முகாம்

January 23 , 2021 1460 days 676 0
  • தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் ஜனவரி 16 அன்று கோவிட் – 19 தடுப்பூசித் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
  • இது மதுரையில் உள்ள ராஜாஜி அரசு மருத்துவமனையில் தொடங்கி வைக்கப்பட்டது.
  • முதலாவது கோவிஷீல்டு தடுப்பூசியானது டாக்டர் செந்தில் என்பவருக்கு செலுத்தப் பட்டது.
  • இவர் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் தலைவராக உள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்