TNPSC Thervupettagam

தமிழ்நாட்டில் சடல உறுப்பு தானத்தில் புதிய சாதனை

February 1 , 2024 298 days 491 0
  • தமிழகத்தில் சடல உறுப்பு தானம் ஆனது புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
  • 2024 ஆம் ஆண்டு ஜனவரி 01 முதல் 29 ஆம் தேதி வரை 30 உறுப்புத் தானம் பதிவானதை அடுத்து, ஒரு மாதத்தில் தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகமான சடல உறுப்பு தானம் பதிவாகியுள்ளது.
  • 2008 ஆம் ஆண்டு முதல் சடல உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைத் திட்டம் தொடங்கப் பட்டதிலிருந்து, ஒரு மாதத்தில் பதிவான அதிகபட்ச சடல உறுப்புத் தானம் இதுவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்