TNPSC Thervupettagam

தமிழ்நாட்டில் சாலை விபத்துகள் 2024

January 27 , 2025 27 days 113 0
  • முந்தைய ஆண்டை விட 2024 ஆம் ஆண்டில் உயிரிழப்பு எண்ணிக்கையானது 273 என்ற அளவு குறைந்துள்ளதால், சாலை விபத்து மூலமான உயிரிழப்புகள் மிக கணிசமாகக் குறைந்துள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
  • 2023 ஆம் ஆண்டில் 17,526 சாலை விபத்துகளில் 18,347 பேர் உயரிழந்த நிலையில், கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை முறையே 18,074 மற்றும் 17,282 ஆகக் குறைந்துள்ளது.
  • மோட்டார் வாகன விதிகளை மீறியதற்காக 80,558 ஓட்டுநர் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன.
  • படுகாயமடைந்த 12,629 பேரை நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் ஆனது, சாலை விபத்து நடந்த 1 மணி நேரத்திற்குள், மருத்துவமனையில் சேர்த்தன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்