முந்தைய ஆண்டை விட 2024 ஆம் ஆண்டில் உயிரிழப்பு எண்ணிக்கையானது 273 என்ற அளவு குறைந்துள்ளதால், சாலை விபத்து மூலமான உயிரிழப்புகள் மிக கணிசமாகக் குறைந்துள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டில் 17,526 சாலை விபத்துகளில் 18,347 பேர் உயரிழந்த நிலையில், கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை முறையே 18,074 மற்றும் 17,282 ஆகக் குறைந்துள்ளது.
மோட்டார் வாகன விதிகளை மீறியதற்காக 80,558 ஓட்டுநர் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன.
படுகாயமடைந்த 12,629 பேரை நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் ஆனது, சாலை விபத்து நடந்த 1 மணி நேரத்திற்குள், மருத்துவமனையில் சேர்த்தன.