TNPSC Thervupettagam

தமிழ்நாட்டில் புதிய திட்டங்கள்

March 7 , 2020 1781 days 780 0
  • தமிழக முதல்வர் திரு. பழனிசாமி காவிரி நீர்ப் படுகையில் கட்டளை உயர்மட்டக் கால்வாயின் உள்கட்டமைப்பை மீட்டெடுப்பதற்கான ஒரு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
  • தேனியில் ஒரு சட்டக் கல்லூரி கட்டப்படுவதற்குத் தமிழக முதல்வர் அடிக்கல் நாட்டினார்.
  • மேலும் இவர் காவல்துறை பணியாளர்களுக்கான இரு சக்கர வாகனங்கள், கூண்டுந்துகள் மற்றும் பேருந்துகள் உட்பட 41 வாகனங்களையும் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
     

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்