இந்திய வேளாண் ஆராய்ச்சி சபையின் (ICAR) ஆராய்ச்சியாளர்கள், புதிய காங்கிரிட் இன குடும்ப விலாங்கு மீன் இனத்தைக் கண்டறிந்து அதற்கு தமிழின் பெயரைச் சூட்டி உள்ளனர்.
அரியோசோமா இனத்தைச் சேர்ந்த இந்த இனம் ஆனது தூத்துக்குடிக் கடற்கரையில் கண்டறியப் பட்டுள்ளது.
உலகின் பழமையான மொழியானத் தமிழைக் குறிக்கும் வகையில், இதற்கு தமிழிகம் என்று பெயரிடப் பட்டுள்ளது.