தமிழ்நாட்டில் மழைப் பொழிவு
January 17 , 2021
1466 days
550
- தமிழகம் முழுவதும் ஜனவரி மாதத்தில் அதிக அளவிலான ஒரு மழைப் பொழிவு அளவினைப் பதிவு செய்துள்ளது.
- தமிழகம் அனைத்து 37 மாவட்டங்களிலும் முதல் முறையாக அதிக அளவு மழைப் பொழிவினைப் பதிவு செய்துள்ளது.
- ஜனவரி மாதத்தில் பெய்த தமிழ்நாட்டின் மொத்த மழையின் அளவு 15.5 மி.மீ. ஆகும்.
Post Views:
550