TNPSC Thervupettagam

தமிழ்நாட்டில் மெர்லின்ஹாக் ஏரோஸ்பேஸ் நிறுவனம்

November 28 , 2023 363 days 259 0
  • மெர்லின்ஹாக் ஏரோஸ்பேஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ஆனது இத்தாலியின் வேகா காம்போசைட்ஸ் S.r.l நிறுவனத்துடன் ஒரு கூட்டு துணிகர முதலீட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
  • மேம்பட்ட கலவைப் பொருள் அடிப்படையிலான தயாரிப்புகளுக்கான உற்பத்தி மற்றும் வடிவமைப்பு வசதியைத் தமிழ்நாட்டில் உள்ள பாதுகாப்பு வழித் தடப் பகுதியில் நிறுவுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தப் புதிய நிறுவனமானது மெர்லின்ஹாக் கலவைப் பொருட்கள் மற்றும் பொறியியல் பிரைவேட் லிமிடெட் என அழைக்கப்படும்.
  • இத்தாலிக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்தான பிறகு, ஒரு இத்தாலிய மற்றும் இந்திய நிறுவனத்திற்கு இடையில் கையெழுத்திடப்பட்ட முதல் கூட்டு துணிகர முதலீட்டு ஒப்பந்தம் இதுவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்