TNPSC Thervupettagam

தரக்குறியீடு இடப்பட்ட தங்க கலைப் பொருட்கள்

January 14 , 2020 1780 days 640 0
  • இந்திய நகைக்கடை விற்பனையாளர்கள் 14, 18 மற்றும் 22 காரட் தங்கத்தால் செய்யப்பட்ட தரக்குறியீடு இடப்பட்ட தங்கக் கலைப் பொருட்களை விற்க அனுமதிக்கப் படுவார்கள் என்று இந்திய அரசு அறிவித்துள்ளது.
  • மேலும், அனைத்து நகைக்கடை விற்பனையாளர்களும் தரக்குறியீட்டு அடையாளத்தைப் பெறுவது கட்டாயமாக்கப் பட்டுள்ளது.
  • தற்போது தங்கத்திற்கான தரக் குறியீடானது விருப்பத் தேர்வாக உள்ளது.
  • கட்டாயமாக கடைபிடிக்கப்பட வேண்டிய இந்த விதிமுறையானது 2021 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி முதல் செயல்படுத்தப்பட இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்