TNPSC Thervupettagam
August 21 , 2023 336 days 241 0
  • தரங் சக்தி எனப்படும் இந்திய விமானப்படையின் பன்னாட்டுப் பயிற்சியானது அடுத்த ஆண்டிற்கு ஒத்தி வைக்கப் பட்டுள்ளது.
  • இந்தப் பயிற்சியின் தேதியானது, இதில் பங்கேற்கும் நட்பு நாடுகளின் நேர ஒதுக்கீடுகளுடன் ஒன்றியமையும் வகையிலும், அதிக எண்ணிக்கையிலான நாடுகள் இந்தப் பயிற்சியில் பங்கேற்பதை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டு இந்த தேதி ஒத்தி வைப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
  • இந்தப் பயிற்சியில் மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்படும் பல்வேறு குறிப்பிட்ட விமானப் படைகளையும் இணைப்பதற்கு இது  உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்