TNPSC Thervupettagam

தரப்படுத்தப்பட்ட பதில்செயல் திட்டம்

October 17 , 2018 2103 days 608 0
  • சுற்றுச்சூழல் மாசுபாடு தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆணையமானது (EPCA - Environment Pollution (Prevention and Control) Authority) டெல்லி-தேசியத் தலைநகர் பிராந்தியங்களில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்துவதற்காக ஒரு தரப்படுத்தப்பட்ட பதில்செயல் திட்டத்தை (GRAP - Graded Response Action Plan) செயல்படுத்தத் தொடங்கியது.
  • டெல்லி-தேசியத் தலைநகர் பிராந்தியங்களில் காற்று மாசுபாடானது மிகவும் மோசமான நிலைக்கு சென்று கொண்டுள்ளது.
  • டெல்லி-தலைநகர் பிராந்திய பகுதிகளில் காற்று மாசுபாட்டை சமாளிப்பதற்கான உச்சநீதிமன்றத்தால் அதிகாரமளிக்கப்பட்ட EPCA ஆனது நடவடிக்கைகள் எடுக்க கட்டாயப் படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்