TNPSC Thervupettagam

தரவரிசையில் முன்னணியில் உள்ள கிரிக்கெட் அணி

September 27 , 2023 295 days 248 0
  • டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய மூன்று போட்டி வடிவங்களிலும் இந்திய அணி முன்னணி அணியாகத் திகழ்கிறது.
  • ஒரு நாள் போட்டித் தரவரிசையில் பாகிஸ்தானைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா முதலிடத்தினைப் பெற்றது.
  • ஏற்கனவே டெஸ்ட் மற்றும் டி20 தரவரிசையில் இந்தியா முன்னணியில் இருந்த நிலையில் இந்தியா தற்போது அனைத்துப் போட்டி வடிவங்களிலும் தலைசிறந்து விளங்குகிறது.
  • ஆடவர் கிரிக்கெட் வரலாற்றில் இரண்டாவது முறையாக ஒரு அணி இத்தரவரிசையில் அனைத்துப் போட்டி வடிவங்களிலும் முதல் இடத்தைப் பெற்றுள்ளது.
  • இதற்கு முன், 2012 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தென்னாப்பிரிக்கா மட்டுமே இந்த சாதனையை நிகழ்த்தியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்