TNPSC Thervupettagam

தரவு ஆளுகை தரக் குறியீட்டு ஆய்வு

October 9 , 2020 1380 days 614 0
  • சமீபத்தில் நிதி ஆயோக் மற்றும் வளர்ச்சிக் கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு அலுவலகமானது (DMEO - Development Monitoring and Evaluation Office) தரவு ஆளுகை தரக் குறியீட்டு ஆய்வை நடத்தியது.
  • மத்திய உரங்கள் துறையானது (மத்திய இரசாயன மற்றும் உரங்கள் துறை அமைச்சகம்) 65 அமைச்சகங்கள்/துறைகளிடையே 3வது இடத்தில் தரவரிசைப் படுத்தப் பட்டுள்ளது.
  • இது அவற்றிகிடையே ஆரோக்கியமான போட்டியை ஏற்படுத்துவதையும் சிறந்த நடைமுறைகளிலிருந்து கற்றுக் கொள்வதை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்