தனிநபர்களை, தரவு தனியுரிமை பற்றி உணரச் செய்து தனியுரிமை நடவடிக்கைகள் மற்றும் கொள்கைகளைப் பரப்புவதே இத்தினத்தின் நோக்கமாகும்.
இத்தினமானது ஒரு தனியுரிமை கலாச்சாரத்தினை உருவாக்குவதில் ஒவ்வொருவரும் தங்களது தனியுரிமை சார்ந்தப் பொறுப்புகளைக் கொண்டிருக்க வேண்டும் என்று இத்தினம் ஊக்குவிக்கிறது.
இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “Privacy Matters” என்பதாகும்.