TNPSC Thervupettagam

தரவுகள் தனியுரிமை தினம் - ஜனவரி 28

January 30 , 2020 1704 days 642 0
  • இந்தத் தினமானது ஐரோப்பிய ஒன்றியம் 2006 ஆம் ஆண்டில் நிறைவேற்றிய தரவுகள் பாதுகாப்பு ஒப்பந்தத்தைக் குறிக்கின்றது. இது “ஒப்பந்தம் 108” என அழைக்கப் படுகின்றது.
  • இந்தத் தினமானது தனியுரிமை நடைமுறைகள், ஆபத்தான அல்லது உணர்திறன் வாய்ந்த நபர்கள் மற்றும் தரவு தனியுரிமைக் கொள்கைகள் ஆகியவற்றைப் பரப்புவதற்காக உலகம் முழுவதும் அனுசரிக்கப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்