TNPSC Thervupettagam

தரவுப் பேச்சற்ற கேட்பொலி

December 16 , 2020 1445 days 602 0
  • சமீபத்தில் தேசிய வானூர்தி மற்றும் விண்வெளி நிறுவனமானது  (NASA - National Aeronautics and Space Administration) நண்டு வடிவ நெபுலாவின் தரவுப் பேச்சற்ற ஒரு கேட்பொலியைப் பகிர்ந்துள்ளது.
  • இந்தக் காணொலியானது நெபுலா தனது பல்வேறு நிறங்களை அடிப்படையாகக் கொண்டு இசையாக மாற்றம் பெறுவதைக் காட்டுகின்றது.
  • இதில் நீல நிழல்கள் பேஸ் என்ற ஒரு ஒலி வகையாகவும் வெள்ளை நிழல்கள் மரக் காற்றுகளாகவும் மாற்றம் பெறுகின்றன.
  • நெபுலா என்பது ஹைட்ரஜன், தூசு, ஹீலியம் மற்றும் அயனியாக்கப்பட்ட வாயுக்களின் விண்மீன்களுக்கிடையேயுள்ள ஒரு மேகக் கூட்டங்களாகும்.
  • தரவுப் பேச்சற்ற கேட்பொலி என்பது தரவைப் பிரதிநிதித்துவப் படுத்துவதற்காக வேண்டி ஏற்படுத்தப்பட்ட ஒலியின் பயன்பாடாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்