TNPSC Thervupettagam

தரிசு நில வரைபடத்தின் 5வது பதிப்பு - 2019

November 8 , 2019 1717 days 618 0
  • மத்திய வேளாண் துறை அமைச்சரான நரேந்திர சிங் தோமர் 2019 ஆம் ஆண்டிற்கான தரிசு நில வரைபடத்தின் 5வது பதிப்பை வெளியிட்டார்.
  • இந்த வரைபடமானது நில வளங்கள் துறை மற்றும் தேசியத் தொலைநிலை உணர்வு மையம் ஆகியவற்றால் இணைந்து வெளியிடப்பட்டுள்ளது. இந்த வரைபடமானது தரிசு நிலம் குறித்த வலுவான புவியியல் தகவல்களை வழங்குகின்றது.
  • இது பல்வேறு நில மேம்பாட்டு திட்டங்களின் மூலம் தரிசு நிலங்களை உற்பத்தி நிலைக்கு (நல்ல நிலை) மாற்றுவதற்கு உதவியாக இருக்கும்.
  • தரிசு நில வரைபடம் – 2019 ஆனது நாட்டில் உள்ள பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருக்கும் பல்வேறு வகையான தரிசு நிலப் பகுதிகள் பற்றிய  தகவலை வழங்குவதோடு, நிலச் சீரழிவை நிவர்த்தி செய்வதற்கும்  அவை உதவியாக இருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்