தருமபுரியில் புதிய கற்காலக் கோடரிக் கருவி
July 4 , 2023
511 days
324
- தருமபுரி மாவட்டம் பூத்திநத்தத்தில் நடைபெற்ற தொல்லியல் துறை அகழாய்வுகளில் புதியக் கற்காலத்தைச் சேர்ந்த ஒரு கோடரிக் கருவி கிடைத்துள்ளது.
- இது இந்த தளத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாவது கோடரிக் கருவி ஆகும்.
- இது மரங்களை வெட்டவோ அல்லது வேட்டையாடவோ பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.
- டோலோராய்டு வகை கற்களால் செய்யப்பட்ட இந்தக் கோடரிக் கருவியானது, கலப்பை மற்றும் கோடாரியாகவும் பயன்படுத்தப் பட்டுள்ளது.
- கோடரிக் கருவி என்பது நீண்ட, மெல்லிய, வரலாற்றுக்கு முந்தைய காலக் கல் அல்லது வெண்கலத்தால் ஆன கருவியாகும்.
Post Views:
324