குஜராத், ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசம் போன்ற பல மாநிலங்களைச் சேர்ந்த பறவைக் கண்காணிப்பாளர்கள் இரண்டு நாட்கள் அளவிலான இரண்டாவது தரோய் பறவைக் கணக்கெடுப்பினை (2023) நிறைவு செய்துள்ளனர்.
தரோய் என்பது 107 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரவியுள்ள ஒரு சதுப்பு நிலம் ஆகும்.
குஜராத் மாநிலத்தில் 616க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் உள்ளன.
இதில் கணக்கெடுப்பாளர்கள் 193 இனங்களை மட்டுமே கண்டுபிடித்துள்ளனர்.
முதல் தரோய் பறவைகள் கணக்கெடுப்பானது 2022 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப் பட்டது.