TNPSC Thervupettagam

தர்ம சக்கர தினம் - ஜூலை 04

July 5 , 2020 1545 days 538 0
  • சர்வதேச புத்த மதக் கூட்டமைப்பானது மத்தியக் கலாச்சாரத் துறை அமைச்சகத்துடன் இணைந்து 2020 ஆம் ஆண்டு ஜூலை 04 அன்று ஆசாதா பூர்ணிமாவை தர்மா சக்கர தினமாக அனுசரித்தது.

  • இந்தத் தினமானது முதல் 5 துறவிகள் (பஞ்சவர்கிகா) அறிவொளியை அடைந்ததற்குப் பிறகு, புத்தரின் முதலாவது போதனையைக் குறிக்கின்றது.

  • பவத்தான சுத்தா என்ற பாலி மொழியில் எழுதப் பட்ட தர்ம சக்கரத்தின் போதனையானது தர்மாவின் சக்கரத்தின் முதலாவது சுழல் என்று அழைக்கப் படுகின்றது.


 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்