TNPSC Thervupettagam

தற்கொலைத் தடுப்பிற்கான உலகின் முதல் அமைச்சர்

October 14 , 2018 2139 days 579 0
  • உலக மனநல தின விழாவின் போது (அக்டோபர் 10) ஐக்கியப் பேரரசு உலகின் முதல் தற்கொலைத் தடுப்பிற்கான அமைச்சரை நியமித்திருக்கின்றது.
  • பிரிட்டினின் பிரதமரான தெரசா மே பழமைவாத கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஜாக்கி டொய்லே பிரைஸ் என்பவரை (தற்போதைய சுகாதார அமைச்சர்) தற்கொலைத் தடுப்பிற்கான அமைச்சராக நியமித்துள்ளார்.
  • உலக சுகாதார அமைப்பின் புதிய அறிக்கையின்படி, தற்கொலை என்பது உலகளவில் 15 முதல் 19 வயதிற்குட்பட்ட இளையோர்களின் மரணத்திற்கான இரண்டாவது காரணமாக குறைந்தபட்சம் ஒவ்வொரு 40 மரணங்களுக்கும் ஒன்று என்ற வீகிதத்தில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்