TNPSC Thervupettagam

தலைமை தேர்தல் அதிகாரி - தமிழ்நாடு

February 23 , 2018 2337 days 2379 0
  • இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான சத்யபிரத சாஹீ தமிழ்நாட்டின் அடுத்த தலைமை தேர்தல் அதிகாரியாக (Chief Electoral officer - CEO) நியமிக்கப்பட்டுள்ளார்.
  • தற்போது தலைமை தேர்தல் அதிகாரியாக உள்ள ராஜேஸ் லக்கானிக்கு பதிலாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • 1997 ஆம் ஆண்டின் ஐ.ஏ.எஸ் பணிப்பிரிவைச் சேர்ந்த இவர் ஒடிஸா மாநிலத்தவராவார்.
  • நடப்பில் இவர் சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு வாரியத்தின் நிர்வாக இயக்குநராக (Chennai Metropolitan Water Supply and Sewerage Board-CMWSSB) உள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்