இந்த கண்டுபிடிப்புகள் முன்னணி ஆலோசனை நிறுவனமான ‘PwC’ என்பதின் (PricewaterhouseCoopers) 24வது ஆண்டிற்கான உலகளாவிய தலைமை நிர்வாக அதிகாரி கணக்கெடுப்பின் ஒரு பகுதியாகும்.
இதில் ஐந்தாவது மிகவும் ஈர்க்கக் கூடிய அளவில் ஒரு வளர்ந்து வரும் இடமாக இந்தியா உருவெடுத்துள்ளது.
இதில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.
அதனையடுத்து சீனாவானது இரண்டாவது இடத்தில் உள்ளது.
இதில் ஜெர்மனி மற்றும் ஐக்கிய ராஜ்ஜியம் முறையே 3வது மற்றும் 4வது இடங்களைப் பிடித்துள்ளன.