TNPSC Thervupettagam

தலைமைத்துவப் பயணங்கள்

October 26 , 2019 1731 days 488 0
  • இது பிரெஞ்சின் தேசிய விண்வெளி ஆய்வு மையத்தினால் தொடங்கப்பட்ட ஒரு உலகளாவிய முன்முயற்சியாகும். இது அறிவியல் துறையில் இருக்கும்  பெண்களுக்காக அண்டார்டிகாவிற்குத் தலைமைப் பயணங்களை நடத்துகின்றது.
  • அதன் 5வது பதிப்பிற்கு, அசாமைச் சேர்ந்த 27 வயதான பிரியங்கா தாஸ் ராஜ்ககதி என்ற பெண் தேர்வு செய்யப் பட்டுள்ளார்.
  • இது ஒரு வருட காலத் திட்டமாகும். இதில் STEMM (Science, Technology, Engineering, Mathematics and Medicine / அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் மற்றும் மருத்துவம்) என்ற பின்னணியைக் கொண்ட பெண்கள் பயிற்சி அளிக்கப்பட இருக்கின்றார்கள்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்