TNPSC Thervupettagam

தலைவர்கள், அரசியல்வாதிகள், குடிமக்கள் - புத்தகம்

May 6 , 2022 809 days 519 0
  • தலைவர்கள், அரசியல்வாதிகள், குடிமக்கள்: இந்திய அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்திய ஐம்பது நபர்கள் என்ற ஒரு புத்தகத்தினை எழுத்தாளரும் பத்திரிக்கைத்  துறையாளருமான ரஷீத் கித்வாய் எழுதியுள்ளார்.
  • இது இந்திய அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்திய 50 நபர்கள் பற்றியக்  கதைகளைத் தொகுத்து வழங்குகிறது.
  • தேஜி பச்சன், பூலான் தேவி, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, ஜெயலலிதா, APJ அப்துல் கலாம் மற்றும் கருணாநிதி உள்ளிட்ட 50 நபர்களின் கதைகள் இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்