TNPSC Thervupettagam

தவளையின் பழமையான புதைபடிமம்

February 17 , 2024 280 days 275 0
  • 100 மில்லியன் ஆண்டுகள் பழமையான தவளையின் பழங்கால புதைபடிவம் – இது வரையில் கண்டுபிடிக்கப்பட்டவற்றில் மிகவும் பழமையானது - சீனாவில் கண்டறியப் பட்டுள்ளது.
  • இந்தத் தவளையின் புதை படிமம் ஆனது ஓர் அரிய உயிரியல் அம்சத்துடன் - பல சிறிய முட்டைகளைக் கொண்ட வயிறு - காணப்பட்டது.
  • இந்தப் புதைபடிமமானது தோராயமாக 145 மில்லியன் முதல் 100.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பழைய கிரெட்டேசியஸ் காலத்தில் உருவாகியுள்ளது.
  • இந்தத் தவளையின் மிகவும் பழமையான ஒரு புதை படிமமானது கன்சுபட்ராச்சஸ் கிலியானென்சிஸ் இனத்தைச் சேர்ந்தது ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்