TNPSC Thervupettagam
April 13 , 2023 465 days 210 0
  • தனியார் விண்கலத் தயாரிப்பு நிறுவனமான ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ், முப்பரிமாண முறையில் அச்சிடப்பட்ட தனது தவான் II எந்திரத்தினைப் பரிசோதனை செய்துள்ளது.
  • இந்த நிறுவனமானது, விக்ரம் II எனப்படும் அதன் கனரக விண்கலத்திற்காக இந்த க்ரையோஜெனிக் எந்திரத்தினை உருவாக்கியுள்ளது.
  • ஸ்கைரூட் நிறுவனமானது, தனது எந்திரத்தின் முதல் துணை சுற்றுப்பாதை (கிடை மட்ட திசைவேகம் எய்தா நிலை) சோதனையினை 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் மேற்கொண்டது.
  • இதற்காக விக்ரம் S எனப்படும் ஒற்றைநிலைத் திட எரிபொருள் விண்கலம் ஒன்று பயன்படுத்தப் பட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்