TNPSC Thervupettagam

தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விருது விழா – 2022

February 22 , 2022 883 days 755 0
  • இந்த ஆண்டு தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விருது விழாவானது இந்திய சினிமாத் துறையின் செழுமையினையும் ஆசாதி கா அம்ரித் மகோத்சவ் (அ) 75வது ஆண்டு சுதந்திர விழாவினையும் நினைவு கோரி கொண்டாடியது.

விருதுகள்

  • ஆண்டின் சிறந்த திரைப்படம் – புஷ்பா : தி ரைஸ்
  • சிறந்த திரைப்பட விருது – செர்ஷா
  • சிறந்த நடிகர் விருது - 83 திரைப்படத்திற்காக ரன்வீர் சிங்
  • சிறந்த நடிகை விருது - மிமி திரைப்படத்திற்காக கிரித்தி சனோன்

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்