TNPSC Thervupettagam
February 21 , 2023 516 days 271 0
  • காந்தாரா திரைப்படத்தின் நடிகர்-திரைப்படத் தயாரிப்பாளரான ரிஷப் ஷெட்டி, தாதாசாகேப் பால்கே விருது விழாவில் மிகவும் நம்பிக்கைக்குரிய நடிகருக்கான விருதைப் பெற்றார்.
  • துல்கர் சல்மான், ‘சுப்: ரிவெஞ்ச் ஆஃப் தி ஆர்ட்டிஸ்ட்’ என்ற படத்தில் ஏற்ற வில்லன் கதாபாத்திரத்திற்காக  சிறந்த நடிகர் என்ற விருதை வென்றார்.
  • S.S. ராஜமௌலியின் RRR திரைப்படம் இந்த ஆண்டின் சிறந்தத் திரைப்படத்திற்கான தாதா சாகேப் பால்கே விருதை வென்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்