TNPSC Thervupettagam

தாந்தலம் படிவுகள்

November 25 , 2023 239 days 265 0
  • பஞ்சாபின் ரோபார் நகரில் அமைந்துள்ள இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள், சட்லஜ் ஆற்றில் தாந்தலம் என்ற அரிய உலோகம் இருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.
  • தாந்தலம் ஆனது மின்னணுவியல் மற்றும் குறைக்கடத்திகளில் பெருமளவில் பயன்படுத்தப் படுகிறது.
  • ஓர் அரிய உலோகமான தாந்தலம் என்பது மற்றும் சாம்பல் நிற, கனமான, மிகவும் கடினமான, மேலும் துரு எதிர்ப்புத் திறன் கொண்ட உலோகங்களில் ஒன்றாக அறியப் படுகிறது.
  • இதனை உடையாமல் நீட்டி, இழுத்து, மெல்லிய கம்பி அல்லது இழை போன்று மாற்றலாம்.
  • இது மிக அதிக உருகுநிலை கொண்டது.
  • தாந்தலம் ஆனது முதன்முதலில் ஆண்டர்ஸ் குஸ்டாஃப் எகன்பெர்க் என்ற சுவீடன் நாட்டு அறிவியலாளரால் 1802 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்