தாய்லாந்தில் தன்பாலின திருமணங்கள்
November 28 , 2023
363 days
220
- தாய்லாந்தின் அமைச்சரவை ஆனது தன்பாலினத் திருமணத்தை அனுமதிக்கும் வகையில் குடிமைச் சட்டத்தில் திருத்தம் செய்ய ஒப்புதல் அளித்துள்ளது.
- தன்பாலின இணையர்களுக்கிடையேயான உறவில் ஒரு குடும்பத்தினை அமைக்கும் உரிமைக்கு இச்சட்டம் உத்தரவாதம் அளிக்கும்.
- அந்நாட்டின் அடுத்த கட்ட நடவடிக்கையாக தன்பாலினத் தம்பதிகளை அங்கீகரிக்கும் வகையில் ஓய்வூதிய நிதி சட்டத்தில் திருத்தம் செய்யப்படும்.
- தாய்லாந்தில் தனிப்பட்ட, வளர்இளம் பருவ, ஒருமித்த மற்றும் வர்த்தகம் சாராத தன் பாலினச்சேர்க்கை ஆகியவை 1956 ஆம் ஆண்டிலேயே குற்றமற்றதாக அறிவிக்கப் பட்டன.
- 2017 ஆம் ஆண்டில் ஆசியாவின் இரண்டாவது தன்பாலினச் சேர்க்கையாளர் ஆதரவு நகரமாக பாங்காக் மாறியது.
- ஓரினச் சேர்க்கை திருமணங்களை சட்டப்பூர்வமாக்கிய பிற ஆசிய நாடுகள் தைவான் மற்றும் நேபாளம் ஆகியனவாகும்.
Post Views:
220