TNPSC Thervupettagam

தாய்லாந்து ஓபன் சர்வதேச குத்துச்சண்டை போட்டி 2022

April 13 , 2022 829 days 380 0
  • 15 நபர்கள் கொண்ட இந்தியக் குத்துச் சண்டை அணியானது புக்கெட் நகரில் நடத்தப் பட்ட 2022  ஆம் ஆண்டின் தாய்லாந்து ஓபன் சர்வதேச குத்துச்சண்டைப் போட்டியில் 10 பதக்கங்களை வென்று தனது பங்கேற்பினை நிறைவு செய்தது.
  • இதில் 3 தங்கம், 4 வெள்ளி மற்றும் 3 வெண்கலப் பதக்கங்கள் அடங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்