TNPSC Thervupettagam

தாய்லாந்து நாட்டுக் கோவிலில் புலிகள் இறப்பு

September 23 , 2019 1797 days 603 0
  • மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தாய்லாந்தில் உள்ள ஒரு புத்தக் கோவிலில் இருந்து மீட்கப்பட்ட பாதிக்கும் மேற்பட்ட புலிகள் நோயின் காரணமாக இறந்துள்ளன.
  • புலிக் கோயில் அல்லது வாட் பா லுவாங் தா புவா யானசம்பன்னோ ஆனது  தாய்லாந்தில் உள்ள ஒரு தேரவாத புத்தக் கோவிலாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்