TNPSC Thervupettagam

தால் நினைவு விரைவு சதுரங்க போட்டி

March 9 , 2018 2483 days 786 0
  • மாஸ்கோவில் நடைபெற்ற 11வது தால் நினைவு விரைவு சதுரங்கப் போட்டியில் (11th Tal Memorial rapid chess) இஸ்ரேலின் போரிஸ் கெல்பான்டுடனான இறுதிச் சுற்றை சமன் செய்து உலக விரைவு சதுரங்க சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
  • மூன்றாவது சுற்றில் அஜர்பைஜானின் ஷக்ரியார் மமேடையரோவ்விடம் சுற்றினை இழந்த விஸ்வநாதன் ஆனந்த், அதன் பின் நான்கு எதிர் போட்டியாளர்களை வீழ்த்தி இறுதிச் சுற்றை அடைந்து  பட்டத்தை வென்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்