TNPSC Thervupettagam

தாவர இலைகளில் நுண் நெகிழிகள்

April 16 , 2025 3 days 15 0
  • தாவர இலைகள் காற்றில் இருந்து நேரடியாக சிறு நெகிழித் துண்டுகள் (Microplastics) மற்றும் நுண் நெகிழிகளை உறிஞ்சுகின்றன.
  • இந்தத் துகள்கள் ஆனது, பின்னர் மனிதர்களால் உட்கொள்ளப்படும் தாவர வகைகள் மற்றும் பயிர்கள் மூலம் உணவுச் சங்கிலியில் நுழைகின்றன.
  • சிறு நெகிழிகள் என்பது சுமார் 5 மில்லிமீட்டர் விட்டம் கொண்ட நெகிழித் துகள்கள் என வரையறுக்கப்படுகிறது அதே நேரத்தில் நுண்நெகிழிகள் (Nano plastics) ஆனது 1,000 நானோ மீட்டருக்கும் குறைவான அளவிற்கு  சிறியவையாகும்.
  • இலைத் துளைகள் என்பது சிறப்புச் செல்களால் உருவாக்கப்பட்ட சிறிய துளைகள் ஆகும்.
  • புறத்தோல் என்பது மெழுகால் பூசப்பட்ட ஒரு பாதுகாப்புச் சவ்வு ஆகும் என்பதோடு, இது நுண் நெகிழிகளை உறிஞ்சுவதற்கு குறிப்பாக உகந்ததாக அமைகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்