TNPSC Thervupettagam

தாவர உண்ணிகள் - கணக்கெடுப்பு

May 15 , 2019 1895 days 675 0
  • குஜராத் மாநில வனத் துறையானது கிர் வனப் பகுதி மற்றும் இதர பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் தாவர உண்ணிகள் மீதான கணக்கெடுப்பை நடத்துகின்றது.
  • இந்த கணக்கெடுப்பு குளம்பு வகை மிருகங்களான புள்ளி மான், நீல மான், கடமான், இந்திய குரங்குகள், மயில், இந்திய மான், நாற்கொம்பு மான் மற்றும் காட்டுப் பன்றி ஆகிய உயிரினங்களை கணக்கெடுக்கின்றது.
  • ஆசியச் சிங்கங்களின் முக்கிய உணவாக வனப் பாலூட்டிகள் மற்றும் குரங்குகள் விளங்குகின்றன.
  • இந்த குளம்பு வகை மிருகங்களின் கணக்கெடுப்பானது சிறுத்தை, கழுதைப் புலி, சிங்கம் போன்ற விலங்குண்ணிகளுக்கான உணவு குறித்த தகவல்களை தருகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்