TNPSC Thervupettagam

தாவர வகையினைச் சார்ந்த முதல் இறைச்சி வகை

September 28 , 2022 661 days 352 0

 

  • ஒரு முன்னணி தாவரப் புரத உணவுத் தயாரிப்பு நிறுவனமான கிரீனெஸ்ட் நிறுவனம்,  தாவர வகையைச் சார்ந்த இறைச்சி வகைகள் அடங்கிய இந்தியாவின் முதல் சரக்குப் பொதிகளை குஜராத்தில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்து உள்ளது.
  • 5000 கிலோ எடை கொண்ட, தாவர அடிப்படையிலான இந்த சரக்குப் பொதிகள் ஆனது, சிறிய வகை சமோசாக்கள், சூடான மற்றும் காரமான திண்பண்டங்கள் மற்றும் பிற சைவ உணவு வகைகளைக் கொண்டுள்ளது.
  • தாவர வகையினைச் சார்ந்த புரதப் பொருட்களின் உற்பத்தியில் இந்தியாவின் ஒரு முன்னணி நிறுவனமாக கிரீனெஸ்ட் நிறுவனம் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்