TNPSC Thervupettagam

தாவரத்திலிருந்துப் பெறப்பட்ட கோவிட் தடுப்பூசி

February 28 , 2022 910 days 503 0
  • தாவரத்திலிருந்துப் பெறப்பட்ட ஒரு தடுப்பூசியைப் பயன்படுத்த அனுமதித்த உலகின் முதல் நாடு கனடா ஆகும்.
  • இதில் தாவரங்கள் மெடிகாகோ நிறுவனத்தினால் உயிர் வாழும் தொழிற்சாலை என்ற வகையில் பயன்படுத்தப்படுகின்றன.
  • கொரோனா வைரஸின் ஸ்பைக் புரதத்தை ஒத்திருக்கும் வைரஸ் போன்றவற்றை வளர்க்க இந்தத் தாவரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
  • மெடிகாகோ நிறுவனமானது, கியூபெக் நகரில் அமைந்துள்ளது.
  • இது பல வகையான நோய்களுக்கு எதிராக தாவர அடிப்படையிலான பல்வேறு வகையான  தடுப்பூசிகளை உருவாக்கி வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்