April 28 , 2025
18 hrs 0 min
65
- மத்திய அரசானது, யுவர்ஸ்டோரி நிறுவனத்தின் மூலம் பாரத் திட்டம் எனும் தேசிய முன்னெடுப்பினைத் தொடங்கியுள்ளது.
- இது இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை மற்றும் கிராமப்புற இந்தியாவைச் சேர்ந்த 1 மில்லியன் தொழில்முனைவோருக்கு அதிகாரம் அளிப்பதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.
- இந்த ஒரு முன்னெடுப்பானது அரசு, சுற்றுச்சூழல் அமைப்பு மேம்பாட்டு அமைப்புகள், படைப்பாளிகள் மற்றும் சமூகங்களை ஒருங்கிணைக்கிறது.
- இது அடிமட்டத் திறனை வெளிக் கொணரவும், தொழில்முனைவுச் செயற்கருவிகள், கல்வி மற்றும் நிதியுதவி ஆகியவற்றினை அனைவரும் எளிதாக அணுகவும் உதவும்.

Post Views:
65