TNPSC Thervupettagam

தி ஸ்பாட்டட் ராயல் வண்ணத்துப்பூச்சி

March 16 , 2022 989 days 540 0
  • ஸ்பாட்டட் ராயல் (தாஜூரியா மாகுலேட்டா) என்ற வண்ணத்துப் பூச்சியானது, நீலகிரி மாவட்டத்தில் மீண்டும் கண்டறியப்பட்டுள்ளது.
  • இது ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக நீலகிரியில் தென்படாமலிருந்தது
  • இது வின்டர் பில்த் சங்கத்தினைச் சேர்ந்த உறுப்பினர்களால் (Wynter-Blyth Association) மீண்டும் கண்டுபிடிக்கப் பட்டது.
  • இவை இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் தென்படுவதாக அறியப்படுகிறது.
  • ஸ்பாட்டட் ராயல் என்பது அதற்கு உணவளிக்கும் லோராந்தஸ் இனத்தை (Loranthus species) சேர்ந்த ஒரு தாவரத்திற்கு அருகில் வாழ்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்