TNPSC Thervupettagam

திசு வளர்ப்பு அடிப்படையிலான விதை உருளைக்கிழங்கு விதிகள் – பஞ்சாப்

November 12 , 2021 1017 days 482 0
  • பஞ்சாப் மாநில அமைச்சரவை, ‘பஞ்சாப் திசு வளர்ப்பு அடிப்படையிலான விதை உருளைக் கிழங்கு விதிகள்-2021’ என்பதற்கு (Punjab Tissue Culture Based Seed Potato Rules -2021) தனது ஒப்புதலை அளித்தது.
  • இது பஞ்சாப்பை நிலையான உருளைக்கிழங்கு விதை மையமாக உருவாக்க உள்ளது.
  • இந்த முடிவின் மூலம், சான்றிதழ் பெற்ற திசு வளர்ப்பு அடிப்படையிலான வசதியைப் பெற்ற முதல் இந்திய மாநிலமாக பஞ்சாப் உருவெடுத்துள்ளது.
  • இது பஞ்சாபின் ஜலந்தர்-கபுர்தலா பகுதியை உருளைக்கிழங்கு ஏற்றுமதி மையமாக மேம்படுத்தும்.
  • ‘பஞ்சாப் பழ வளர்ப்பிடச் சட்டம்-1961’ என்பதினைத் திருத்துவதன் மூலம் ‘பஞ்சாப் தோட்டக் கலை வளர்ப்பிடம் மசோதா-2021’ என்பதை அறிமுகப்படுத்தவும் அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்