TNPSC Thervupettagam

திடீர் வெள்ளத்திற்கான வழிகாட்டுச் சேவைகள்

January 8 , 2021 1344 days 606 0
  • இந்தியாவானது தெற்கு ஆசியாவிற்காக இந்தச் சேவையைத் தொடங்கியுள்ளது.
  • இந்தியா, வங்க தேசம்,  பூடான், நேபாளம் மற்றும்  இலங்கை ஆகிய தெற்கு ஆசிய நாடுகளுக்காகத் தொடங்கப்பட்ட இதே வகையைச் சேர்ந்த முதலாவது சேவை இதுவாகும்.
  • இது இந்திய வானிலை அமைப்பினால் வடிவமைக்கப்பட்ட ஒரு வலுவான அமைப்பு ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்