TNPSC Thervupettagam
September 15 , 2022 676 days 650 0
  • தாராகிரி என்பது இந்தியக் கடற்படையின் திட்டம் 17A என்ற திட்டத்தின் கீழ் மூன்றாவது ரேடாருக்குப் புலப்படாத திறன் கொண்ட போர்க் கப்பல் ஆகும்.
  • இந்த நவீன ‘திட்டம் 17A’ ஆனது 2015 ஆம் ஆண்டில் அரசாங்கத்தினால் மீண்டும் அங்கீகரிக்கப் பட்டது.
  • ரேடாருக்குப் புலப்படாத திறன் கொண்ட ஏழு போர் கப்பல்களைக் கட்டமைப்பது இந்தத் திட்டத்தில் அடங்கும்.
  • இது, பிரம்மோஸ் எனப்படும் மீயொலி வேகம் கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளைக் கொண்டுள்ளது.
  • இதில் கட்டமைக்கப்படும் மூன்று ரேடாருக்குப் புலப்படாத திறன் கொண்ட போர் கப்பல்களில் ஹிம்கிரி முதன்மையானதாகும்.
  • இத்திட்டத்தின் கீழ் கட்டமைக்கப்படும் ‘உதயகிரி’ வகுப்பின் இரண்டாவது கப்பலின் கட்டுமானப் பணிகள் மே மாதம் தொடங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்