TNPSC Thervupettagam

திட்டம் 17A - ரேடாருக்குப் புலப்படாத போர்க் கப்பல்

July 21 , 2022 732 days 510 0
  • மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர், ‘துனகிரி’ என்ற நான்காவது P17A ரேடாருக்குப் புலப்படாத போர்க் கப்பலினைச் சமீபத்தில் அறிமுகப்படுத்தினார்.
  • P-17A வகுப்பு என்பது P-17 ஷிவாலிக் வகுப்பைப் பின்பற்றி உருவாக்கப்பட்ட மேம்படுத்தப் பட்ட ரேடாருக்குப் புலப்படாத அம்சங்கள் மற்றும் மேம்பட்ட ஆயுதங்களைக் கொண்ட கப்பலாகும்.
  • P17A திட்டத்தின் முதல் இரண்டு கப்பல்கள் 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டில் அறிமுகப் படுத்தப் பட்டன.
  • மூன்றாவது கப்பலான உதயகிரி இந்த ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்