TNPSC Thervupettagam
July 24 , 2024 40 days 155 0
  • 'தலைமைத்துவ மாற்றத் திட்டம்' என அழைக்கப்படுகின்ற திட்டம் 2025 ஆனது, அமெரிக்காவை எவ்வாறு மறுவடிவமைப்பது என்பதைப் பற்றி கூறுகிறது.
  • இது ஒரு பழமைவாதக் கருத்துகள் கொண்ட செயல்பாட்டு நிரல், பணியாளர்கள், பயிற்சி மற்றும் அதிபர் பதவியின் முதல் 180 நாட்களுக்கு மேற்கொள்ளப்பட்ட வேண்டியவை குறித்த செயல் திட்டத்துடன் கூடிய ஆளுகை குறித்த கொள்கையாகும்.
  • பாதுகாப்பு, கல்வி, வர்த்தகம், வணிகம், நீதி, உள்நாட்டுப் பாதுகாப்பு, சுகாதாரம், எரிசக்தி, சுற்றுச்சூழல் மற்றும் அதிகாரத்துவம் போன்ற பல்வேறு அரசாங்கத் துறைகளுக்கான விரிவான திட்டங்களை இது கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்